முதல் சந்திப்பில் நீ மௌனம் சாதித்தாய்…
ஆனாலும் மனதிற்குள் நீ பேசிய வார்த்தைகள் கேட்கத் தான் செய்தது எனக்கு …..
இரண்டாம் சந்திப்பில் நீ பேசினாய்…
நான் மௌனம் காத்தேன்…
மூன்றாம் சந்திப்பில் நாம் பேசினோம்…
இந்த உலகமே மௌனம் காத்தது…
இன்றோ என் காதுகளில் எதுவும் கேட்கவில்லை…
நீ என்னுடன் பேசாமல் இருப்பதாலா????
1 comments:
நல்லாருக்கு மனோ, ஆனா, சோகமா இருக்கு,
சரி கடைசியா என்ன ஆச்சு? பேசினாங்களா இல்லையா?
Post a Comment